கொரோனாத்தொற்றுக்காலம் பத்திரிகையாளர்களின் நிலமையை மேலும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஒப்பீட்டில், பொதுவாகப் பத்திரிகையாளர்களுக்கான சூழல் பாதுகாப்பாக இருந்து வந்த ஐரோப்பிய நாடுகளில் கூட அத்தொழிலில் ஈடுபடுபவர்கள் நிலைமை ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது என்று வருடாவருடம்…