ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி டிரம்ப் நீதியமைச்சுக்கு அழுத்தம் கொடுத்தார்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி நீதியமைச்சுக்கு டொனால்ட் டிரம்ப் பெரும் தொல்லை கொடுத்தததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அச்சமயத்தில் நீதியமைச்சராகவும், உதவி நீதியமைச்சராகவும் இருந்த ஜெப்ரி ரொஸேன், ரிச்சார்ட்…

ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஈரானின் புதிய ஜனாதிபதியின் பெயர் இப்ராஹிம் ரைஸி.

நேற்று வெள்ளியன்று ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஆசீர்வாதம் பெற்ற கடுமையான பழமைவாதியான வேட்பாளர் இப்ராஹிம் ரைஸி என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. விழுந்த வாக்குகளில் 62 விகிதமானவையை…

தனது ஜனாதிபதிக் காலத்தை நீடிப்பதை எதிர்ப்பவர்கள் அதிகரிப்பதால் தேர்தல் நடத்தத் திட்டமிடுகிறார் சோமாலிய ஜனாதிபதி.

திட்டமிட்டபடி நாட்டின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் சோமாலியாவின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகிறது. ஞாயிறன்று ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவை எதிர்ப்பவர்கள் நாட்டின் இராணுவத்துடன் மோதலை ஆரம்பித்தார்கள். ஜனாதிபதியின் படைகள் தலைநகர் மொகடிஷுவின்…

சிரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ஒரு பெண் விண்ணப்பித்திருக்கிறார்.

பல வருடங்களாகவே போர்களால் சின்னாபின்னமடைந்திருக்கும் சிரியாவில் மே 26 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதவியிலிருக்கும் பஷார் அல் ஆசாத்தே மீண்டும் வெல்வதற்காகவே நடாத்தப்படும் ஜனாதிபதித் தேர்தல் என்றே அதைக் குறிப்பிடுகிறார்கள்….