லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது.

சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கு முன்னர்…

ஸ்பெயின்,போர்த்துக்கல் செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் ஆலோசனை.

கோடை விடுமுறையைக் கழிக்கச் செல்வோர் ஸ்பெயின், போர்த்துக்கல்போன்ற நாடுகளைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. பொதுவாகப் பிரான்ஸ் மக்கள் விரும்பி உல்லாசப் பயணம் செய்கின்ற அந்த இரு நாடுகளிலும் டெல்ரா…

மொசாம்பிக்கின் பால்மா நகரிலிருந்து சுமார் பாதிப்பேர் நாட்டின் வேறிடங்களுக்குப் புலம்பெயர்ந்துவிட்டார்கள்.

மார்ச் மாதக் கடைசியில் மொசாம்பிக்கின் முக்கிய துறைமுக நகரான பால்மாவின் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக நகரிலிருந்து சுமார் 30,000 பேர் வெளியேறிவிட்டதாக ஐ.நா தெரிவிக்கிறது. அத்தாக்குதலை எதிர்நோக்க முடியாமல்…

மொசாம்ப்பிக்குக்கு உதவத் தனது இராணுவத்தை அனுப்பவிருப்பதாகப் போர்த்துக்கல் அறிவிப்பு.

கடந்த வாரம் மொசாம்பிக் – தன்சானிய எல்லையிலிருக்கு முக்கிய நகரமான பால்மாத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறது அல் – ஷபாப் என்ற ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் பல…

தாம் இறக்கவிரும்பினால் அதற்கு உதவிபெறும் சட்டத்தை போர்த்துக்கல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.

ஐரோப்பாவின் நாலாவது நாடாக போர்த்துக்கலும் யூதனேசியா என்றழைக்கப்படும் சுய விருப்பத்துடனான இறப்பை அனுமதிக்கும் சட்டம் போர்த்துக்கலின் பாராளுமன்றத்தில் 136 – 78 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுவாகச் சம்பிரதாயக் கடமைகளுக்காக இருக்கும்…

போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல் சட்டத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமிருப்பதால் தேர்தல்…

அடுத்த காலண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைதாங்கப் போகிறது போர்த்துக்கல்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை சுழற்சியாக அதன் அங்கத்தவர்களிடையே மாறிக்கொண்டிருக்கும். ஒவ்வொரு அங்கத்துவரும் ஆறு மாதங்கள் தலைமைதாங்குவார்கள். தற்போதைய தலைமையை ஜேர்மனி தாங்கிவருகிறது.  தலைமை தாங்கும் நாடுகள் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் தமது முக்கிய…