இந்த வார இறுதியில் பாப்பாரசர் பிரான்சீஸ் முதல் தடவையாக ஈராக்கில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்தப் பயணம் போரினால் சின்னாபின்னமடைந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்ட ஈராக்கிய கிறீஸ்தவர்களுக்கு…