கொரோனாக்காலக் கட்டுப்பாடுகளால் உலகின் பெரும்பாலான துறைகளும் பாதிக்கப்பட்டிருப்பது போலவே வத்திக்கான் திருச்சபையின் வருமானமும் அடிவாங்கிக்கொண்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்கவும், அதே சமயம் வத்திக்கானில் வேலையிலிருக்கும் நடுத்தர, கீழ்மட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தாமலிருக்கவும் வேண்டி பாப்பரசர்…