அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை போராளிகள் மீது இரகசியக் கண்காணிப்புச் செய்யும் நாடுகள்.

இஸ்ராயேல் நாட்டு NSO என்ற நிறுவனத்தின் பெகாஸுஸ் என்ற மென்பொருளைப் பாவித்துத் தமது நாட்டு எதிர்க்கட்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் குழுக்களைக் கண்காணிப்பது பற்றி ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு…

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கமாட்டோமென்கின்றன.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் போலவே அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான செலவுகளைத் தனியாரும், நிறுவனங்களுமே கொடுக்கின்றன. சில நிறுவனங்கள் இரண்டு கட்சிக்கும் கொடுக்க வேறு சில தங்களுடைய கோட்பாட்டுக்கு ஒவ்வான கட்சிக்கு நிறையவாகவே…

ஆகக்குறைந்தது நான்கு கேரளா அமைச்சர்கள் ஸ்பப்னா சுரேஷ் தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டியிருக்கிறார்கள்.

எமிரேட்ஸ் தூதுவராலயத்தில் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ் சரீத் ஆகியோர் கேரள அரசின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உதவியுடன் தங்கம் கடத்தி வந்து பிடிபட்டபின் அவர்கள் வெளியிட்ட விபரங்கள் கேரள அரசை…