அழகும், ஆபத்தும் நிறைந்த கடற்கரைப் பக்கத்தில் எங்கள் பருத்தித்துறை. August 17, 2021 மாதங்கள் பலவாயிற்று வெற்றிநடை இணையத்தளம் மூலம் நாம் பயணங்கள் பற்றிய நிகழ்ச்சியை ஆரம்பித்து. எனது வாழ்வின் பிறப்பு முனையும் இலங்கையின் அதி வடக்கிலிருக்கும் முனையான பருத்தித்துறையின் ஒரு பகுதியே. எனவே, வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு…