ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலத்தைத் தூக்கியெறிந்த பேஸ்புக்! December 24, 2020 ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த பிரபலமான சமையல்காரர், சமூகவலைத்தளப் பிரபலம், தொலைக்காட்சிப் பிரபலம் கருத்துப் பரப்பாளர் பீட் எவன்ஸைத் தனது தளத்திலிருந்து தூக்கியெறிந்தது பேஸ்புக். காரணம் அவர் கொவிட் 19 பற்றிய பொய்யான விபரங்களைப் பல…