அவசர இலக்கங்கள் செயலிழந்ததால் அம்புலன்ஸ் இன்றி மூவர் உயிரிழப்பு, ஒரேஞ் நிறுவனம் மன்னிப்பு கோரியது.

பிரான்ஸில் அவசர சேவைத் தொடர்பு இலக்கங்கள் பல மணிநேரம் செயலிழந்தமையால் அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் மூவர் உயிரிழந்தனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது. Morbihan பகுதியில் மாரடைப்புக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். Réunion…

தீயணைப்பு, அம்புலன்ஸ் அவசர சேவை இலக்கங்கள் பல பகுதிகளில் செயலிழப்பு.

பாரிஸ் பிராந்தியம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் ( Les numéros d’urgence) நேற்றுமாலை முதல் செயலிழந்துள்ளன. பராமரிப்பு வேலைகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள்காரணமாகவே சேவைகள்…