அரசாங்கமொன்றை அறிவிக்க 25 நிமிடங்கள் கெடு மட்டுமே இருக்கும்போது இஸ்ராயேலில் எட்டுக் கட்சிகள் ஆட்சியமைப்பதை அறிவித்தன. June 3, 2021 அடுத்தடுத்துப் பல தேர்தல்கள் கடந்த இரண்டு வருடங்கள் நடாத்தப்பட்டும் இஸ்ராயேலில் எந்த ஒரு கட்சியும் கணிசமான அளவில் அதிக ஆதரவைப் பெறமுடியவில்லை. ஆட்சியமைப்பதென்பதை அகப்படும் கட்சிகளின் ஆதரவுடன் காய்ச்சும் கூழாகப் பாவித்து நத்தான்யாஹு…