முஹம்மது அப்பாஸின் முக்கிய விமர்சகரொருவர் கைது செய்யப்பட்டு இறந்ததை எதிர்த்து பாலஸ்தீனர்கள் பேரணி.

வியாழனன்று அதிகாலையில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 பேர் நிஸார் பானத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கியபின் கைது செய்தார்கள் என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள். நிஸார் பானத்…

விரைவில் காலாவதியாகவிருக்கும் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துப் பின்பு பாலஸ்தீனா பெறவிருக்கும் அதே மருந்துகளை இஸ்ராயேல் பெறும்.

பெரும்பாலான தமது குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகளை வெற்றிகரமாகக் கொடுத்துவிட்ட இஸ்ராயேல் பாலஸ்தீனர்களுக்கு அதே வகையில் அவைகளைக் கொடுக்காதது பற்றிப் பல விமர்சனங்களும் தொடர்கின்றன. புதிதாக இஸ்ராயேலில் பதவிக்கு வந்திருக்கும் அரசு ஒரு தம்மிடமிருக்கும்…

லொட் நகரில் எரிக்கப்பட்ட சினகூகுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலின் அராபியக் கட்சித் தலைவர் பதவி விலகக் கோரிக்கை.

காஸா – இஸ்ராயேல் போர்ச் சமயத்தில் இஸ்ராயேலுக்குள் எழுந்த யூத – அராபியக் கலவரங்களில் இரு பகுதியினரும் எதிர்ப்பகுதியினருக்குப் பல சேதங்களை உண்டாக்கினார்கள். யூத – அராபியக் கைகலப்புக்கள், வன்முறைகள் என்றுமில்லாத அளவுக்கு…

இரண்டாவது கொரோனாத்தொற்று அலையால் பாதிக்கப்பட்டிருந்த காஸாவின் மருத்துவ சேவை காயப்பட்டவர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது.

இஸ்ராயேலுடன் மோதலுக்கு இறங்கியிருக்கும் ஹமாஸ் குழுவினரால் காஸா பிராந்தியத்தின் மருத்துவ சேவை மூச்சுத்திணகிறது. சுமார் 365 சதுர கி.மீ பரப்பளவான காஸாவில் சுமார் இரண்டு மில்லியன் பேரை அடைபட்டு வசிக்கிறார்கள். ஒரு பக்க…

மர்வான் அர்-பர்கூத்தி பாலஸ்தீனத் தலைவருக்கெதிராகப் போட்டியிட வேட்பாளர்களைப் பதிவுசெய்துவிட்டார்.

இஸ்ராயேலின் சிறையிலிருந்து கொண்டு தனது மனைவி மூலமாக வரவிருக்கும் தேர்தலில் பாலஸ்தீனப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெயர்களடங்கிய பட்டியலைத் தாக்கல் செய்திருக்கிறார் பாலஸ்தீனர்களின் மண்டெலா என்று தனது ஆதரவாளர்களால் போற்றப்படும் மர்வான் அல்…

பாலஸ்தீனாவிலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் தகிடுதத்தங்கள்.

வயது முதிர்ந்தவர்களுக்கும், மருத்துவ சேவையாளர்களுக்கும் முதல் கட்டமாகத் தடுப்பு மருந்து கொடுப்பதாக உறுதிகொடுத்த பாலஸ்தீன நிர்வாகம் அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், உதைபந்தாட்ட வீரர்கள், பத்திரிகையாளர்கள் சிலரைத் தடுப்பு மருந்து வரிசைக்குள் முதலேயே…

பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் என்று…