ஜெருசலேம் தினம் கொண்டாடப்படும் இன்றும் அங்கே கலவரங்கள் தொடருமா என்ற பயம் நிலவுகிறது.

கிழக்கு ஜெருசலேமில் ஆறு பாலஸ்தீனக் குடும்பங்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று இஸ்ராயேலின் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. ஷேய்க் யர்ரா எந்த அப்பகுதியில் அந்தக் குடும்பம் 60 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த வீடு…

“பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தமது நிலத்தையோ, வீட்டையோ விற்கும் முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களுடைய மயானங்களில் இடம் கிடையாது!”

ஜெருசலேமிலிருக்கும் அல் – அக்ஸா பள்ளிவாசலின் பிரதம போதகரான ஷேக் இக்ரிமா சப்ரி புதிய பத்துவா ஒன்று பாலஸ்தீனர்கள் யூதர்களுக்கு நிலத்தையோ, வீடுகளையோ விற்கக்கூடாது என்கிறது. அப்படி விற்பவர்களுக்கு முஸ்லீம்களுடைய மயானத்தில் புதைக்க…

பாலஸ்தீனருக்கும் இஸ்ராயேலுக்குமிடையே அமைதி உண்டாக்கி வைக்க நாம் தயாரென்கிறது சீனா.

சர்வதேச அரங்கின் முக்கிய பிரச்சினைகளிலொன்றான பாலஸ்தீனா – இஸ்ராயேல் விடயத்தில் அமைதியைக் கொண்டுவர அவ்விரண்டு தரப்பினரையும் சீனாவுக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்த முன்வருகிறது சீனா. மத்திய கிழக்கில் சுற்றுலாவில் ஈடுபட்டுவரும் சீனாவின் வெளிவிவகார…

பாலஸ்தீனப் பிராந்தியத்தில் இஸ்ராயேலின் போர்க்குற்றங்களை ஆராய முடிவுசெய்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புதனன்று எடுத்திருக்கும் முடிவானது, பெரும் இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுத் தனக்கு நற்பெயரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துவரும் இஸ்ராயேலுக்குக் கிடைத்திருக்கும் பலத்த அடியாகும். 1967 இல் இஸ்ராயேல் கைப்பற்றிய பாலஸ்தீனப் பிராந்தியங்களில்…

மர்வான் பர்கூத்தி சவால் விட்டால் அப்பாஸ் பலஸ்தீனத் தேர்தலையே நிறுத்திவிடக்கூடுமா?

டொனால்ட் டிரம்ப்பின் அரசால் தாம் ஒதுக்கிவைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளெதிலும் பங்கெடுக்க மாட்டோமென்று ஒதுங்கியிருந்தது பாலஸ்தீன அரசு. ஜோ பைடனின் வருகையால் மீண்டும் இஸ்ராயேலுடனான அமைதியை வேண்டிப் பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாராயிருக்கும்…

பாலஸ்தீனத்துடனான காஸா எல்லையை நிரந்தரமாகத் திறக்கப்போவதாக அறிவிக்கிறது எகிப்து.

பாலஸ்தீனர்களின் பிளவுபட்ட இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது எகிப்து. இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காஸாவுக்கு நிலப் பிரதேசத்தால் வெளி உலகுடனான தொடர்பை ரபா [Rafah border] எல்லை மட்டுமே…

எமிரேட்ஸ், பஹ்ரேன், மொரொக்கோ, சூடானுக்கு அடுத்ததாக கொஸோவோ இஸ்ராயேலுடன் கைகோர்த்தது.

தனக்கு முன்னர் இஸ்ராயேலுடன் கைகோர்த்த முஸ்லீம் நாடுகளை விட ஒரு படி மேலே போய் ஜெருசலேமை இஸ்ராயேலுடைய தலைநகராக ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இராஜாங்கபூர்வமான தொடர்புகளை ஸ்தாபித்துக்கொண்டது கொஸ்வோ. கொஸோவோவின் வெளிவிவகார அமைச்சர் மெலிஸா…