கோர்ன்வோலில் நடந்த ஜி 7 நாடுகளின் மாநாடு ஒற்றுமையான கடைசி அறிக்கை வெளியிடுதலுடன் நிறைவுபெற்றது. June 14, 2021 டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா உலக நாடுகளுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து பெரும் மாறுதலை அடைந்திருப்பதாக ஜோ பைடன் பல தடவைகள் அடிக்கோடிட்டுக் காட்டிப் பங்கெடுத்த மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. முன்னெப்போதையும் விட…