“பிரதமர் பிள்ளைகள் மீது கவனமாயிருக்கிறார்” திட்டத்துக்கு மாநிலங்கள் விபரங்கள் கொடுக்கவேண்டுமென்கிறது உயர் நீதிமன்றம். June 9, 2021 மோடி அரசால் புதியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது PM-CARES for Children திட்டம். கொவிட் 19 ஆல் பெற்றோரையிழந்த பிள்ளைகளின் சகல செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உறுதிமொழியுடன் உருவாக்கப்பட்டது அத்திட்டம். அந்தத் திட்டத்துக்கான ஒழுங்குகளைச்…