எத்தியோப்பியாவின் மற்றைய பாகங்களிலும் ஆங்காங்கே எல்லை மற்றும் இனக்கலவரங்கள் வெடிக்கின்றன. April 21, 2021 நோபலின் அமைதிப் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமரின் அரசியலுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் இனங்களுக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் திகிராய் மாநிலத்தின் எல்லை மாநிலமான அம்ஹாராவின் நகரங்களில்…