விலங்கு மூலமே வைரஸ் பரவியது ஆய்வுகூடக் கசிவு வாய்ப்பு அரிது ஐ. நா. விசாரணைக் குழு அறிக்கை. March 29, 2021 கொரோனா வைரஸின் மூலம் எது என்பது தொடர்பான ஐ. நா. சுகாதார நிறுவன விசாரணை அறிக்கை, மறுப்பு ஏதும் தெரிவிக்காத தரப்பான விலங்குகள் மீது மீண்டும் பழிபோட்டிருக்கிறது. இடைநிலை விலங்கு ஒன்றின் மூலமே…