அளவுக்கதிகமான குற்றவாளிகளால் நிறைந்திருக்கும் தென்னமெரிக்க நாடான ஈகுவடோரின் சிறைகளில் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சிறைகளுக்குள் தமது அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் போதை மருந்துக் குழுக்களுக்குள் உண்டாகும் போர்களே இக்கலவரங்கள். சிறைச்சாலைகளுக்குள்ளே குற்றங்கள்…