இத்தாலியிலிருக்கும் அல்ப்ஸ் மலைப்பிரதேசம் வருட ஆரம்பகாலங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளுக்கு உலகப் பிரசித்தம் வாய்ந்தவை. அவ்விளையாட்டைச் சுற்றியுள்ள பொருளாதாரமே குறிப்பிட்ட பிராந்தியங்களுக்கு முக்கிய வருமானந்தருபவையுமாகும். ஆனாலும் இத்தாலியில் மட்டுமன்றி அதைச் சுற்றியுள்ள ஐரோப்ப்பிய நாடுகளிலும்…