ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விழாவை நிர்வகிக்கும் மேலுமொருவர் மற்றவரைக் கேவலமாகப் பேசியதற்காகப் பதவியிறங்குகிறார்.

நவோமி வத்தனபே என்ற பிரபல நகைச்சுவை நடிகையை அவமதிப்பாகப் பேசியதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் ஒலிம்பிக்ஸ் விழாவின் நிகழ்ச்சிப் படைப்புகள் நிர்வாகி ஹிரோஷி சசாகி. உடல் பருமனுள்ள நடிகை…

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளமாட்டேன்,” யோகான் பிளேக்

இரட்டைத் தங்கப் பதங்கங்களை வென்றிருக்கும் ஜமேக்காவின் ஓட்டப்பந்தய வீரர் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளக் காரணமிருப்பதாகவும், அதனால் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியாவிட்டலும்கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேனென்கிறார். என்ன…

140,000 பேர் கையெழுத்திட்டு ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராஒலிம்ப்பிக்ஸ் ஒழுங்கமைப்புக் குழுத் தலைவரைப் பதவி விலகச் சொல்கிறார்கள்.

“பெண்கள் அளவுக்கதிகமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களை வைத்துக்கொண்டு நிர்வாகக் கூட்டங்கள் நடத்தினால் நேரம் இழுத்துக்கொண்டே போகும். நிர்வாகக் குழுக்களில் பெண்களைச் சேர்ப்பதானால், அவர்களுக்குக் கொடுக்கும் பேச்சு நேரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்!” என்று ஒலிம்பிக்ஸ் போட்டித் திட்டங்களுக்கான…

பார்வையாளர்கள் கைதட்டலாம் ஆனால், ஒலிகளை எழுப்பக்கூடாது – டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒழுங்குகள்.

நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்களையெல்லாம் தாண்டி கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் டோக்கியோவில் நடந்தே ஆகும் என்று அறிவிக்கப்பட்டபின், பார்வையாளர்கள், பங்குபற்றுகிறவர்களுக்கான ஒழுங்குக் கையேடு ஒன்று புதனன்று வெளியிடப்பட்டிருக்கிறது. போட்டிகள் நடக்கும் சமயத்தில் எப்படி…