தன் வனவாசத்தை முடித்துக்கொண்டு, தேர்தல் பிரச்சாரம் போன்ற பேரணியொன்றில் கலந்துகொண்டார் டிரம்ப். June 26, 2021 “பாராளுமன்றத்தையும், செனட் சபையையும் மீண்டும் கைப்பற்றுவோம் ஒன்று சேருங்கள்,” என்ற அறைகூவலுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்கிய பின்பு முதல் தடவையாகப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு தனது ஆதரவாளர்களை ஒன்றுகூட்டினார் டிரம்ப். வெள்ளை மாளிகையில்…