இலங்கைக்கு எதிரான ஐ. நா பிரேரணை நிறைவேறியது!இந்தியா பங்கேற்கவில்லை!! March 23, 2021 இலங்கைக்கு எதிரான ஐ. நா. மனித உரிமைகள் தீர்மானம் 22 ஆதரவு வாக்குகளால் நிறைவேறியது. இந்தியா உட்பட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. எதிராக 11 வாக்குகள்அளிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,…