கொரோனாத் தொற்றுக்குள்ளான ஒருவரின் மார்பினுள் கதிர்வீச்சால் எடுத்த படங்களை வைத்து அந்த நபரின் தொடர்ந்த சுகவீனம் எப்படியாகும், பிராணவாயு கொடுக்கவேண்டிய அவசியம் உண்டாகுமா போன்றவற்றை முன்கூட்டியே சொல்லக்கூடிய மென்பொருளை உண்டாக்கியிருப்பதாக பேஸ்புக் தெரிவிக்கிறது….