சிறைச்சாலைக்குள் தான் நடத்தப்படும் விதத்தில் திருப்தியில்லை என்று குறிப்பிட்டு இரண்டு மாதமாக உண்ணாவிரதமிருக்கிறார் டிமித்திர்ஸ் குபொர்டினாஸ். உணவை மறுத்ததுமன்றி நீரருந்தவும் மறுத்ததால் உடல் நிலை மோசமாகிப்போய் அவசர காலச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்…