சிறிலங்கா முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து தமிழ் பேசும் நடுவர் December 9, 2020 சிறீலங்கா கிரிக்கெட் போட்டிகளில் தமிழ் பேசும் நடுவராக வடமாகாணத்திலிருந்து பங்குபற்றும் ஒருவராக திரு கிருபாகரன் திகழ்ந்து வருகிறார். பாடசாலைப் பருவத்திலிருந்து விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உள்ளவராக விளங்கிய கிருபாகரன், தனது கிரிக்கெட் நடுவராக உள்ள…