உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமான கொரோனாத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவைகளில் மூக்கினுள் திவலைகளாகச் செலுத்தப்படுபவைகள் பிரத்தியேகமான பாதுகாப்பைக் கொடுப்பவை என்று கருதப்படுகிறது. அப்படியான ஒரு மூக்குத் திவலைகளாலான…