இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள். August 9, 2021 கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம் பேர் ஓரிரு மாதங்களில் அங்கே…