ஸ்கானியா நிறுவனம் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக வெளிப்படுத்த ஊடகங்கள் மீது இந்திய அமைச்சர் பாய்கிறார். March 15, 2021 இந்தியாவின் வீதிகள், போக்குவரத்து அமைச்சர் நிதின் கத்காரி சுவீடன் பேருந்து நிறுவனமான ஸ்கானியாவிடம் லஞ்சம் பெற்றதாக ஆதாரங்களுடன் சுவீடிஷ் தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டிருண்டது. அதைத் தொடர்ந்து அவ்விபரங்களை ஜேர்மனியின் ZDF, உம் வெளியிட்டிருந்தது….