நைஜீரியாவில் சுற்றுப்புற சூழலை நாசம் செய்த ஷெல் நிறுவனம் நஷ்ட ஈடு கொடுக்க டச் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நைஜீரியாவிலிருக்கும் நைகர் கழிமுகத்திடல் பிராந்தியத்தில் 2007 – 2008 காலகட்டத்தில் ஏற்பட்ட எரிநெய்க் கசிவுகளால் சுற்றுப்பிராந்தியத்திலிருக்கும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் காரணம் ஷெல் நிறுவனத்தின் நைஜீரியச் சகோதர நிறுவனமே என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றிய…

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முதல் டிரம்ப் நடாத்திய ஒரு வீட்டு விசேசம்!

ஜனவரி 20 புதன் கிழமையன்று தான் டொனால்ட் டிரம்ப்பின் கடைசி வெள்ளை மாளிகை வாழ்நாள். அதற்கு முதல் நாள் டிப்பனி [Tiffany] தான் தனது விருப்பத்துக்குரிய 23 வயதான மைக்கல் பூலூஸுடன் மோதிரம்…

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் கடத்தப்பட்ட நைஜீரியப் பாடசாலைப் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

கடந்த வாரத்தில் நைஜீரியாவின் கஸ்தீனா என்ற நகரிலிருக்கும் அரச இரண்டாம் தர விஞ்ஞான பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஆயுதபாணிகளாக வந்த ஒரு கூட்டத்தினர் அங்கிருந்து சுமார் 400 சிறுவர்களைத் தங்களுடன் கடத்திக்கொண்டு அருகேயுள்ள…

நைஜீரியாவில் இரண்டாம் நிலைப் பாடசாலையொன்று தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மறைவு.

நைஜீரியாவின் வடமேற்கிலிருக்கும் கத்ஸீனா மாநிலத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி ஆயுதம் தாங்கிய குற்றவாளிகள் குழுவால் தாக்கப்பட்டுச் சுமார் 400 பேர்களைக் காணவில்லை என்று மாநிலப் பொலீசார் அறிவித்திருக்கிறார்கள். வெள்ளியன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் பின்னர்…