வேண்டப்பட்டவர்களுக்குத் தடுப்பூசி கொடுத்ததால் 19 நாளில் ஈகுவடோரின் இன்னொரு மக்கள் ஆரோக்கிய அமைச்சர் பதவி விலகினார்.

தென்னமெரிக்க நாடுகளில் அரசியல்வாதிகள் பலர், வரிசைகளுக்கு இடையே தமக்கு வேண்டப்பட்டவர்களை நுழைத்து தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதால் பதவியிழக்கவேண்டியிருக்கிறது. ஆர்ஜென்ரீனா, பெரு நாடுகளைப் போலவே ஈகுவடோரிலும் அது நடந்தேறியிருக்கிறது. எனவே மக்கள் ஆரோக்கிய அமைச்சர்…