பைசர் – பயோன்டெக் தடுப்பு மருந்துக்கு இழிவான வதந்தி பரப்பும்படி பிரபலங்கள் கோரப்பட்டார்கள். May 27, 2021 பிரான்ஸின் முக்கியத்துவர்களும், சமூக வலைத்தளப் பிரபலங்கள் சிலரும் செவ்வாயன்று மின்னஞ்சல் ஒன்றின் மூலம் பைசர் பயோன்டெக்க்கின் தடுப்பு மருந்தைப் பற்றி இழிவான கதைகளைப் பரப்பும்படியும் அதற்காகப் பெருந்தொகை சன்மானமாகத் தரப்படும் என்று ஆசைகாட்டவும்…