மனித குலத்தின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நியாந்தர்தால் இனத்தவர் ஒன்பது பேரின் எலும்புகள் இத்தாலியக் குகைக்குள் கிடைத்தன. May 17, 2021 மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முன்னர் வாழ்ந்த இனமான நியாந்தர்தால் காலத்தினர் ஒன்பது பேரின் எலும்புகள் குகையொன்றில் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் எட்டுப் பேர் 50,000 – 68,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம்….