‘இயற்கையின் பெரும்பாலான அழிவுகள், தேய்வுகளுக்குக் காரணம் மனிதர்களுக்கான உணவுத் தயாரிப்பே. எனவே மனிதர்கள் தமது உண்வுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும், முக்கியமாக பச்சைக்கறிகளை அதிகமாக உண்பவர்களாக மாறிக்கொள்ளவேண்டும்,’ என்று புதிய ஆராய்ச்சி அறிக்கையொன்று கண்டிப்பாகக் கூறுகிறது. …