மொசாம்பிக் ஹோட்டலொன்றினுள் சுமார் 185 பேர் பணயக் கைதிகளாக மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். March 27, 2021 மொசாம்ப்பிக்கின் வடக்கிலிருக்கும் பால்மா நகரின் அமாருலா லொட்ஜ் ஹோட்டலைப் புதனன்று இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்று கைப்பற்றியிருக்கிறது. அப்பகுதியில் அவர்கள் தாக்கியபோது அங்கு வாழ்ந்த வெளிநாட்டினர் பலரும் அந்த ஹோட்டலுக்குள் ஓடித் தஞ்சம் புகுந்தனர்….
டெக்ஸாஸ் மாநிலத்தை ஆக்கிரமித்திருக்கும் கடும் குளிரால் இயற்கை வாயு ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. February 18, 2021 சுமார் 25 உயிர்களைக் குடித்த கடுங்குளிர், 4 மில்லியன் பேர் மின்சாரமின்றி நாலாவது நாளாக டெக்ஸாஸில் தவிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. மாநிலத்தின் மின்சாரச் சக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய வெளிமாநிலங்களுக்கோ நாடுகளுக்கோ இயற்கை வாயு ஏற்றுமதி செய்வது…