துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள். August 9, 2021 செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த ஆரம்ப முயற்சி வெற்றி, தோல்வியுடன்…

செவ்வாயில் ஹெலி வெற்றிகரமாக கிளம்பிப் பறந்து வரலாற்று சாதனை. April 19, 2021 புத்திக்கூர்மைக் ஹெலிக்கொப்ரர் அதன்முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா அறிவித்திருக்கிறது. தரையில் இருந்து கிளம்பிப் பறந்து மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வரை பயணத்…
உயிர்த்த ஞாயிறு தினத்தில் செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் நிகழ்ச்சிய சாதனை. April 5, 2021 செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தில் நாஸா தனது விண்கலமான Perseverance ஐ இறக்கிச் சில வார காலமாகிவிட்டது. அதன் அடுத்த கட்டமான மனித ஆய்வு முயற்சிகள் அங்கே ஆரம்பமாகின்றன. உயிர்த்த ஞாயிறன்று காலை அந்த…

செவ்வாயில் நாசாவின் விண்கலம்சில மீற்றர்கள் நகர்ந்து . March 6, 2021 நாசா ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி இரண்டு வாரங்களின் பின்னர் தனது முதல் தரை நகர்வை நிறைவு செய்துள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் “ஜெஸீரோ கிரேட்டர்” (Jezero Crater) என்கின்ற…
“பெருமைக்குரிய கூட்டு முயற்சி” – மக்ரோன் புகழாரம் February 19, 2021 பிராங்கோ-அமெரிக்க (Franco-American) கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ரோவர் விண்கலம் செவ்வாயின் தரையில் வெற்றிகரமாக இறங்கியிருப் பதை வரவேற்றுள்ள அதிபர் மக்ரோன், பெருமைப்படக் கூடிய அற்புதமான ஒரு குழுச் செயற்பாடு (“magnificent teamwork”) அது…