அணு ஆயுதங்களை இயக்கும்ரகசியங்கள் ட்ரம்ப் வசம்!அது குறித்தும் அச்சம்!! January 10, 2021 பொதுவாக நாட்டின் அதிபர்கள் சத்தியப்பிரமாணம் செய்து பதவி ஏற்கும் சமயத்தில் ரகசியக்காப்பு பிரமாணம் என்ற ஒன்றும் இடம்பெறுவதுண்டு. மிக முக்கிய பாதுகாப்பு ரகசியங்கள், பேரழிவு அணுவாயுதங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் ரகசிய குறியீடுகள் (nuclear…