ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைப் பாகிஸ்தான் கைது செய்தது. January 3, 2021 2008 இல் இந்தியாவில் நடாத்தப்பட்ட தீவிரவாதச் சங்கிலித் தாக்குதல்களுக்குப் பின்னணியிலிருந்த அதி முக்கிய புள்ளியான ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைக் கைது செய்திருப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவிக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த லக்க்ஷார் எ…