முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரப் பணிப்பாளராக வைத்தியர் கலாநிதி முத்துக்குமாரசாவாமி உமாசங்கர் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். வடமாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.கேதீஸ்வரன் அவர்கள் வழங்கிய நியமனத்தின் அடிப்படையில் இந்த பதவியை டொக்டர்…