ரஷ்யாவில், மொஸ்கோவின் 3,000 கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு முக அடையாளத்தைக் காட்டினால் போதும். சமீபத்தில் அந்த நகரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொழில்நுட்பம் மொஸ்கோ மெட்ரோ போக்குவரத்து வழிகளிலும் பாவிக்கப்படக்கூடியதாக இருக்கிறது. ரஷ்யாவின் பெரிய…