அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த சந்திரப் பயணத்துக்கான கப்பலைக் கட்டப்போகிறது ஸ்பேஸ் எக்ஸ். April 17, 2021 அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா அடுத்த தரம் தனது விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு 2024 இல் அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. அந்தத் திட்டத்துக்கான விண்வெளிக் கப்பலைக் கட்டுவதற்காகத் தனியார் நிறுவனங்களை அழைத்திருந்தது. அவைகளில் …