வருடாவருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பிரான்சின் மேற்கிலிருக்கும் ஒரு அழகிய தலம். June 20, 2021 பிரான்சின் மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் மொண்ட் சென் மிஷேல் அத்திலாந்திக் கடலிலிருக்கும் மொண்ட் தொம்பே என்ற குன்றின் மீதிருக்கும் தலமாகும். கி.பி 708 இல் Aubert av Avranches என்ற மேற்றிராணியாரின் கனவில்…