புற்றுநோயுடன் ஐந்து வருடங்களாகப் போராடிய குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பின்க்ஸ் மரணமடைந்தார். February 7, 2021 1976 இல் மொன்ரியல் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் குத்துச்சண்டையில் பங்குபற்றி பதக்கம் வென்றவர் லியோன் ஸ்பின்க்ஸ். நீண்ட காலமாக வெவ்வேறு புற்றுநோய்களுடன் போராடி வந்த அவர் 05.02 வெள்ளியன்று 76 வயதில்…