ஐந்தே நாட்களில் ஒன்றரை மில்லியன் எவ்ரோக்களைச் சம்பாதித்துக் கொடுத்த பெர்னியின் பிரபல கையுறைகள். February 2, 2021 ஒரு பக்கம் ஜோ பைடனின் பதவியேற்ற வைபவம் நடந்துகொண்டிருக்க, அதைத் தனியாக, சமூக விலகல் கட்டுப்பாட்டுக்கிணங்க ஒதுங்கியிருந்து பார்த்துக்கொண்டிருந்த இரண்டு தடவை ஜனாதிபதி வேட்பாளராக முயன்ற பெர்னி சாண்டர்ஸ், தனது கையுறைகள் உலகப்…