யோலோ தீவருகில் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினரின் விமானமொன்று விபத்தில் விழுந்து நொறுங்கியதில் 17 பேர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. பத்திகுல் மாகாணத்தின் மலைப்பிரதேசத்தில் விழுந்த விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக அவ்விடத்துக்கு விரைந்த காப்பாற்றும்…