சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவது தெரியவந்தபோது ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள் கத்தார் மக்கள். பெருமிதத்துடன் அப்போட்டிகளுக்குக்கான மைதானங்கள், கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது கத்தார். கடந்து போன…