சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல் வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக் சீனாவின் கனடியத் தூதர் அனுமதி…