ஜேம்ஸ் பொண்டுக்கும் பயமில்லாமல் கர்ஜிக்கும் சிங்கத்தை, விழுங்கியது அமெஸான். May 27, 2021 சுமார் நூறு வருடங்கள் பழமைவாய்ந்த மெட்ரோ கோல்ட்வின் மெயர் சினிமா நிறுவனத்தை உலகின் மிக அதிகமான பணமதிப்புள்ள அமெஸான் நிறுவனம் வாங்கியது அறிவிக்கப்பட்டது. இது பொழுதுபோக்குக்கான நேரடி ஒளிபரப்புத் துறைக்குள் நுழைய விரும்பும்…