வியாழனன்று ஓமான் கடற்பிரதேசத்தில் போய்க்கொண்டிருந்த “மெர்ஸர் ஸ்டிரீட்” என்ற எண்ணெய்க்கப்பல் தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் அக்கப்பல் மாலுமிகளான ஒரு பிரிட்டரும், ஒரு ருமேனியரும் கொல்லப்பட்டார்கள். லண்டனிலிருக்கும் இஸ்ராயேலிய நிறுவனமொன்றால் வாடகைக்கெடுக்கப்பட்டிருக்கும் அக்கப்பலைத் தாக்கியது ஈரானே…