சுகாதார விதிகளை மீறிய முத்தம்சுகாதார அமைச்சர் பதவி விலகல்.இங்கிலாந்தில் அரசுக்கு நெருக்கடி.

பிரிட்டனின் புதிய சுகாதார அமைச்சராகசஜிட் ஜாவிட்(Sajid Javid) என்ற முன்னாள் உள்துறை அமைச்சரை பொறிஸ் ஜோன்சன் அறிவித்திருக்கிறார். தொற்று நோய் நெருக்கடிக்குள் நாட்டை வழி நடத்தியசுகாதார அமைச்சர் மற் ஹான்கொக்(Matt Hancock) சமூக…

“கொவிட் 19 பரவல் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்கிறார் பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர்.

ஒரு வாரத்துக்கு முன்னர் கவனிக்கப்பட்ட ஒரு புதிய வகையான கொவிட் 19 கிருமி முன்னரை விட வேகமாகப் பரவி வருவது பற்றி எச்சரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன. இன்று காலை பிபிசி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த பிரிட்டிஷ்…

பிரிட்டனில் புதிய வகையான கொரோனாக் கிருமிகள் மேலும் வேகமாகப் பரவுகின்றன.

ஒரு வாரத்துக்கு முன்னர் பிரிட்டனில் பரவுவதாகக் கவனிக்கப்பட்ட தன் அமைப்பை மாற்றிக்கொண்ட கொரோனா கிருமிகள் வேகமாகப் முன்பையும் விட வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய வகையான கிருமிகள் பிரிட்டனின் 60 மக்கள்…

மரபு மாற்றம் அடைந்த புதிய வைரஸ் லண்டனில் வேகமாகப் பரவுகின்றதா?

லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் ‘கொவிட் 19’ வைரஸ் சற்றுத் திரிபடைந்த புதிய வடிவில் பரவிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது என்று பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Matt Hancock இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லண்டனின் சில பகுதிகளில்…