முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களான கானொன் இயக்கத்தினரில் ஒருவர் மஜொரி டெய்லர் கிரீன் தனது ரிபப்ளிகன் கட்சிக்காரர்களுக்குத் தலைவலியாக இருந்து வருகிறார். டிரம்ப்பின் ஆதரவைப் பெற்றவராகக் கருதப்படும் அவரைக் கட்சி, பாராளுமன்ற வேலைகளிலிருந்து ஒதுக்கிவைக்கும்…