கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட கண்டிப்பான சட்டங்களை மீறுவோரைக் கடுமையாகத் தண்டிக்கும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. அக்குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தித் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் நாட்டின் பழங்குடிகளான மாவோரியர்களின் எண்ணிக்கை கண்களை உறுத்துவது தவிர்க்க…